மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.