பிரதி சபாநாயகர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவேன் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
பிரதி சபாநாயகர் பதவியில் தான் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும், ...
Read more