அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடாகத் திகழும் இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.