• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இது எங்களுக்கு புதுசு! – ‘வாடி வாடி’ பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Anoj by Anoj
2023/07/28
in சினிமா
69 1
A A
0
31
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

துள்ளியெழ வைக்கும் மெட்டுகளுக்கு சொந்தக் காரரான எஸ்.பி.இன் புதிய படைப்பான ‘வாடி வாடி’ பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

சதீஷ் கிருஸ்ணனின் இசை ஆலோசனையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை சிவபவானி சர்வலோகநாதன் தயாரித்துள்ளார். ரோய் ஜெக்ஸன் மற்றும் ரம்யா தயாபரன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

வியக்க வைக்கும் தனது அனிமேஷன் நுட்பத்தை பாடலுக்கு பாடல் மெருகேற்றும் நிரா சாமி, வெளியாகவிருக்கும் இந்த பாடலுக்கும் புது முயற்சியை வடிவமைத்திருப்பதாக அறிய முடிகின்றது.

முன்னதாக இலங்கையில் வெளியாகிய பல வெற்றி பாடல்களுக்கு பின்னாலிருக்கும் நிரா சாமியின் கை வண்ணம், இந்தப் பாடலிலும் மெருகேற்றப்பட்டிருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து நான்கு வெற்றிப்பாடல்களை வெளியிட்டு இரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ள எஸ்.பி, இம்முறையும் அதை செய்ய துளியேனும் தவறவில்லை என்பதை மீண்டுமொரு முறை நிரூபிக்க காத்திருக்கும் அதேவேளை, எப்போதுமே புதுமையான படைப்புகளை செதுக்குவதில் கைதேர்ந்த நிரா சாமியுடனான கூட்டணி என இரட்டிப்பு மகிழ்ச்சி, இரசிகர்கள் மத்தியில் புதுவிதமான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக சாரணர் ஜம்போரி அணிக்கு ஜனாதிபதியால் தேசியக் கொடி வழங்கி வைப்பு!

Next Post

யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா இன்று இடம்பெற்றது.

Related Posts

மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!
சினிமா

2026-08-05
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து
சினிமா

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
Next Post
யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா இன்று இடம்பெற்றது.

யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார் இம்மானுவேல் மக்ரோன் !

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு : களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்  உறுதி

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.