• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு
வடக்கு – கிழக்கே தமிழர்களுக்குப்  பாதுகாப்பான இடம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/01
in மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு – கிழக்கே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்  என்பதை வெளிப்படுத்திய நாளாக யூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அமெரிக்க மிஷனில் நடைபெற்ற யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”

திருநெல்வேலி, தபால்பெட்டி சந்தியில் நடாத்தப்பட்ட இராணுவத்திற்கு எதிரான கண்ணிவெடி தாக்குதலுடன் யூலை கலவரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஆனால் இந்த யூலை கலவரம் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு கண்ணிவெடி தாக்குதல்தான் காரணம் அல்ல.அரசினால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யூலை கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் இராணுவமும் படுகொலை செய்யப்பட்டதாக தெற்கில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் பொரளையில் இராணுவத்தின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதன் பின்னர் 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி,தங்கத்துரை,ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களின் அனுசரணையுடன் சக அரசியல் கைதிகள் தாக்குதல் மேற்கொண்டு படுகொலை செய்தனர்.

blank

கறுப்பு யூலையின் தொடக்க சம்பவம் அதுவாகும்.அதன் பின்னர் கொழும்பு தலைநகரில் 3000க்கும் அதிகமான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டதுடன் அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.

அதனை தொடர்ந்து மலையக மக்களும் கொன்றொழிக்கப்பட்டனர்.இன்று நாங்கள் அவர்களின் 200வது ஆண்டை நினைவுகூர்ந்துவருகின்றோம்.

மலையக மக்கள்  செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களின் லயன்குடியிருப்புகள் அழிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்கள்.அதன்போது மலையக மக்களும் கொழும்பு தமிழ் மக்களும் வடகிழக்கிற்கு புகழிடம் தேடிவந்த நாளாகவும் இது காணப்படுகின்றது.

blank
சிவில் சமூக செயற்பாட்டாளரும் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மேலாளருமான அருட்தந்தை லூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,அருட்தந்தையர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related

Tags: Batticoloaமட்டக்களப்புவடகிழக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 பேரின் உயிரை பறித்த கிரேன் இயந்திரம்

Next Post

ஓநாயாக மாறிய மனிதன்

Related Posts

தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!
இலங்கை

2026-08-03
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
Next Post
ஓநாயாக மாறிய மனிதன்

ஓநாயாக மாறிய மனிதன்

பச்சை உணவால் பறி போன உயிர்

பச்சை உணவால் பறி போன உயிர்

நீர் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள் எரிந்து சேதம்

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மஹர சிறைச்சாலை சம்பவம் – சிறைச்சாலையை சீர்குலைக்கும் சதித்திட்டம் குறித்த சந்தேகம்!

ஜூலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்பட்ட இலங்கையர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

87000தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-08-04

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.