மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த வாரம், ஆங் சான் சூகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தலைநகர் நேபி தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.