• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் கனவு படைப்பு ‘வாடி வாடி’ பாடல் வெளியானது!

‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் கனவு படைப்பு ‘வாடி வாடி’ பாடல் வெளியானது!

Anoj by Anoj
2023/08/02
in சினிமா
70 0
A A
0
49
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘இசை பிரியன்’ எஸ்.பி.இன் கனவு படைப்பான ‘வாடி வாடி’ பாடல், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.

இசை இரசிகர்களின் தாகம் தீர்க்க வெளியாகியிருக்கும் இப்பாடலை, ரோய் ஜெக்ஸன் மற்றும் ரம்யா தயாபரன் ஆகியோர் பாடியுள்ளனர்.

சதீஷ் கிருஸ்ணனின் இசை ஆலோசனையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை சிவபவானி சர்வலோகநாதன் தயாரித்துள்ளார்.

காணொளி பாடல்களை வடிவமைத்து அதிலும் புதுமைக் கண்ட ‘இசை பிரியன்’ எஸ்.பி.க்கு, அனிமேஷன் கிங் நிரா சாமியின் அறிமுகம் காலத்தின் தேவையாகும்.

இசை இரசிகர்கள் நடப்பு காலத்துக்கு கேட்க விரும்பும் பாடல்களை இசையமைப்பதில் தீர்க்கதரிசியான எஸ்.பி.க்கு, இந்தப் பாடல் ஒரு ‘ஊக்கம்’.

இந்த பாடலை இசையமைத்துள்ள எஸ்.பி.இன் உழைப்பு இங்கு எந்த அளவு கொட்டப்பட்டிருக்கின்றதோ அதே அளவு நிரா சாமியின் அனிமேஷனும் அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

காணொளியில் மெட்டுகேற்ற அனிமேஷன் இந்தப் பாடலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

பலரின் கனவும் கடுமையான உழைப்பும் இந்தப் பாடலை நிச்சயம் வெற்றியின் உச்சத்துக்கே கொண்டுச் செல்லும் என இயற்கையின் விதியிருக்க இந்தப்பாடல் இரசிகர்களின் மனதிலும் என்றுமே நீங்காத பாடலாக இருக்க வேண்டுமென ஆதவனும் மனதார வாழ்த்துகின்றது…

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களை சந்தித்த இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Next Post

நீர்க் கட்டணங்களில் மாற்றம்!

Related Posts

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது
சினிமா

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
Next Post
நீர்க் கட்டணங்களில் மாற்றம்!

நீர்க் கட்டணங்களில் மாற்றம்!

சீனாவில் கன மழை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவில் கன மழை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

0
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

0
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.