• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
‘யாழ் நிலா ஒடிஸி’  ரயில் சேவை ஆரம்பம்

‘யாழ் நிலா ஒடிஸி’ ரயில் சேவை ஆரம்பம்

YADHUSHA by YADHUSHA
2023/08/04
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலாப் பயணிகளை பிரதான இலக்காகக் கொண்ட ‘யாழ் நிலா ஒடிஸி’ என்ற ரயில் இன்று முதல் கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது.

வார இறுதி நாட்களில் இயக்கப்படும் ‘யாழ் நிலா ஒடிஸி’ இன்று இரவு 10 மணிக்கு கல்கிசை நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்திலிருந்து கொழும்பு திரும்பும் ரயில் மறுநாள் காலை 6 மணியளவில் கல்கிசை நிலையத்தை சென்றடையும்.

பயணிகளிடம் முதல் வகுப்பு இருக்கைக்கு நான்காயிரம் ரூபாயாகவும் , இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு மூவாயிரம் ; ரூபாயாகவும் இரன்றாம் வகுப்பு இருக்கைக்கு இரண்டாயிரம் ; ரூபாயாகவும் அறிவிக்கப்படடுள்ளது.

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர் திருவிழா ஒகஸ்ட் 21ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 16ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில்கள் டிசம்பர் மாதம் வரை மட்டுமே இயங்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான ரயில் மார்க்கம் புனரமைக்கப்படுவதால், டிசம்பர் மாதம் முதல் வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் மீண்டும் பாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பிரதமரின் அதிரடி முடிவு

Next Post

‘ஐனாதிபதிக்கு வெள்ளையடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு‘

Related Posts

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!
இலங்கை

2026-02-28
குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு
வட மாகாணம்

குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

2026-02-28
பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் மடட்டக்களப்பில் போராட்டம்
கிழக்கு மாகாணம்

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் மடட்டக்களப்பில் போராட்டம்

2026-02-28
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!
இலங்கை

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

2026-02-28
Next Post
‘ஐனாதிபதிக்கு வெள்ளையடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு‘

‘ஐனாதிபதிக்கு வெள்ளையடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு‘

13ஆம் திருத்தம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வைத்தியர்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

0
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

0
பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் மடட்டக்களப்பில் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் மடட்டக்களப்பில் போராட்டம்

0
கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!

கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!

0
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.