• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மீண்டும் வயநாடு உறுப்பினராக ராகுல்

மீண்டும் வயநாடு உறுப்பினராக ராகுல்

YADHUSHA by YADHUSHA
2023/08/07
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மீண்டும் வயநாடு உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து தகுதி நீக்க உத்தரவை இரத்து செய்து ராகுல் காந்தியை மீண்டும் வயநாடு தொகுதி உறுப்பினராக அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்ற நிலையில் வயநாடு உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அல்லது நாளை இடம்பெறவிருக்கும்; நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி இணக்கம்

Next Post

மாணவனை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 
ஆசிரியர் தெரிவு

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

2026-07-31
Next Post
மாணவனை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்

மாணவனை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை நிராகரித்தது நைஜர் இராணுவம்

Beijing  யில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால்  10 இலட்சம் பேர் இடம்பெயர்வு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

0
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

0
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.