டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்யும் நோக்கில் விஷம் கலந்த கடிதங்களை அனுப்பிய பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பெண்ணிற்கு 252 மாதங்கள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளதோடு தண்டனைக் காலம் முடிந்த பிறகு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.