யாழ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
இதனை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.