• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் : மு.க.ஸ்டாலின் உறுதியளிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/18
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம்அருகே மீனவர் நல மாநாடு இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க அரசு என்ன செய்துள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 5000 இருந்து 8000 ஆக வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட வயதான மீனவர்களுக்கு நிவாரண தொகை மீன்பிடி தர காலத்தில் வழங்கப்படும்.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சதீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டப்படும்” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.

@athavannews

கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வு! #NEWS#INDIA#ATHAVAN

♬ original sound – athavannews – Athavan News

Related

Tags: Athavan NewsM. K. Stalin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உரிய அனுமதியின்றி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளியேற்றம் : ஜோசப் ஸ்டாலின்!

Next Post

யாழில் வீட்டொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பாதிப்பு

Related Posts

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!
அமொிக்கா

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
இலங்கை

ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!
உலகம்

ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியா

மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!
ஆசிரியர் தெரிவு

மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

2026-03-02
2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !
இங்கிலாந்து

2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !

2026-03-02
Next Post
யாழில் வீட்டொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பாதிப்பு

யாழில் வீட்டொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பாதிப்பு

தமிழர்களை பாதிக்கும் செயற்பாடுகளையே தொல்லியல்  திணைக்களங்கள்  முன்னெடுத்துள்ளன

செப்டெம்பரில் ஆளில்லா பயணத்திற்கான இஸ்ரோவின் சோதனை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

0
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

0
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

2026-03-02
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02

Recent News

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

2026-03-02
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

2026-03-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.