போயா தினமான நாளை (புதன்கிழமை) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் இரண்டு அரச வங்கிகளும் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.