• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

அடுத்த வாரம் கியூபாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/09/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் 77 (G77) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் வருடாந்த அமர்வுகளுக்காக நியூயோர்க் செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இந்த விஜயத்தை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபா ஜனாதிபதி மிகயெல் டயஸ்-கனெலின் உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “G77 மற்றும் சீனா” அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கை மற்றும் கியூபா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதிக்கும் கியூபா ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.

“G77 மற்றும் சீனா” நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடானது ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுக்கு அமைய வளர்ந்து வரும் 134 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான குழுவாக கருதப்படுகிறது.

மேலும் இது தென்பிராந்திய நாடுகளுக்கு அவற்றின் கூட்டுப் பொருளாதார நலன்களை வெளிப்படுத்தவும், அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் மற்றும் கூட்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திறனை மேம்படுத்தவும் வாய்ப்பை வழங்குகிறது.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் உள்ள சமகால சவால்களை மதிப்பிடுவதற்கும், அதிக பலன்களை அடைவதற்கான கூட்டுத் தீர்வுகளை ஆராயவும், குறிப்பாக தென் பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம், வளர்ந்து வரும் நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை ஆராயவும் இந்த மாநாட்டின் ஊடாக மேலும் வாய்ப்பு ஏற்படும்.

அதன்படி, இந்த உச்சிமாநாட்டில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பை உருவாக்க தென் பிராந்திய நாடுகளில் மறுசீரமைப்புகள் மற்றும் புதிய அணுகுமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் ‘ஹவானா பிரகடனத்தை’ அரச தலைவர்கள் நிறைவேற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Related

Tags: Ranil Wickremesingheரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் குறித்து மனம் திறந்தார் ஜனாதிபதி!

Next Post

இளம் வயதுத் திருமணத்தை ஊக்குவிக்கும் சீனா!  

Related Posts

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!
இலங்கை

2026-05-29
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் படுகாயம்!

2026-05-29
Next Post
பெற்றோருக்கு விசேட சலுகைகளை அறிவித்த வங்கி

இளம் வயதுத் திருமணத்தை ஊக்குவிக்கும் சீனா!  

சூடானில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 32 பொதுமக்கள் உயிரிழப்பு

உணவு பாதுகாப்பு ஆலோசகராக சரத் வீரசேகர நியமனம்!

தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல : சரத் வீரசேகர!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

0
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

0
ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

0
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

0
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

0
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2026-05-29
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

2026-05-29
ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

2026-05-29
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

2026-05-29
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

2026-05-29

Recent News

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2026-05-29
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

2026-05-29
ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

2026-05-29
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

2026-05-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.