• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆசியக் கிண்ணம்: இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் தாமதம்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/09/14
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 5ஆவது லீக் போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்தப் போட்டியை பொறுத்தவரை இப்போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

அதேவேளை இப்போட்டி மழையால் தடைப்பட்டு இரத்து செய்யப்பட்டால், புள்ளிகள் பகிரப்பட்டு இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இரு அணிகளும் ஆசியக் கிண்ண வரலாற்றில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12 முறை இலங்கை அணியும் 5 முறை பாகிஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இலங்கை பாகிஸ்தான்
போட்டிகள் தடைப்படுமா!#SriLanka #pakistan #match #PAKvsSL #SLvsPak #lka pic.twitter.com/ct9xkbAjjc

— Athavan News (@AthavanNews) September 14, 2023

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது !

Next Post

பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை

Related Posts

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது
கிரிக்கெட்

2026-01-28
தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

2026-01-28
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி
கிரிக்கெட்

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
நாணய சுழற்சி-  இங்கிலாந்து அணி வெற்றி
கிரிக்கெட்

நாணய சுழற்சி- இங்கிலாந்து அணி வெற்றி

2026-01-27
Next Post
பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை

பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை

பரசிட்டமோல் விற்பனையைக் கட்டுப்படுத்த பிரித்தானியா திட்டம்!

பிஹாரில் மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு  விபத்து!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

0
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.