பரசிட்டமோல் (Paracetamol) மருந்தின் விற்பனையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரித்தானியாவில் பரசிட்டமோல் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையிலேயே அந்நாட்டு அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.