நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று (புதன்கிழமை) முற்பகல் பதிவாகிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவகையதாக புவியியல் ஆய்வு அமையம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நில நடுக்கத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.