• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொட்டும் மழைக்கு மத்தியில்  தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/26
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்  தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகனினால்  பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

blank

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: தியாக தீபம் திலீபன்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்வானில் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பிடிப்பு!

Next Post

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிப்பது சவாலான விடயம் : செஹான் சேமசிங்க!

Related Posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!
இலங்கை

2026-04-07
நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக விவசாய நடவடிக்கைகள்  பாதிப்பு

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு…
இந்தியா

விசேட சலுகையுடன் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் உரை
இலங்கை

விசேட சலுகையுடன் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் உரை

2026-04-07
Next Post
அரசுக்குள் இருந்துகொண்டு பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சி

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிப்பது சவாலான விடயம் : செஹான் சேமசிங்க!

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு :  வெளிவிவகார அமைச்சர்!

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைப் பொலிஸார் குழப்ப முயற்சி?

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

0
தனுஷ் உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

தனுஷ் உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

0
நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

0
நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

0
லண்டன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.