கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் செய்தியில் உக்ரைனின் டொனெட்ஸ்கில் உள்ள பிராந்திய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தாக்குதலில் அப்பகுதி முழுவதும் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.