விலைவாசி உயர்வைத் தடுக்க பிரித்தானியா இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை எதிர்கொள்ளும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி மற்றும் ஜப்பானை விட அடுத்த ஆண்டு அதிக பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளது.