• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள காணிகள் குறித்த விசேட அறிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/10/23
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செயலற்றுகை அறிக்கை மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் இடம்பெற்ற குழுக் கூட்டத்திலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள் மற்றும் அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் இது வரை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு பரிந்துரை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு அமைய ஆண்டறிக்கைகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் உரிய நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள பல ஏக்கர்கள் காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு வழங்க தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போதைய தொழில் போக்குகளுக்குப் பொருத்தமான வகையில் புதிய 4 பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு பாடநெறிகளை இதன்மூலம் அறிமுகப்படுத்த எதிரிபார்ப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் குறிக்கோளுக்கும் நோக்கத்துக்கும் பொருத்தமான வகையில் இந்த நடவடிக்கை இடம்பெற வேண்டும் என குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related

Tags: Athavan Newsgamini walepodaSLPPUNP
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Next Post

ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி : சந்தோஸ் நாராயணன்!

Related Posts

BREAKING

முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!
இலங்கை

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

2026-07-31
கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!
இலங்கை

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

2026-07-31
Next Post
ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி : சந்தோஸ் நாராயணன்!

ஒவ்வொரு வருடமும் "யாழ் கானம்" நிகழ்ச்சி : சந்தோஸ் நாராயணன்!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏழு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா இல்லாத நுழைவு - அரசாங்கம் தீர்மானம்

இன்று முதல் வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்

1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

0
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

0

முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

2026-07-31
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

2026-07-31

Recent News

முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.