உணவு, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுடன் எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து 12 கனரக வாகனங்கள் ரஃபா எல்லைப் பகுதியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 74 ட்ரக்குகள் காசா பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள போதும் அதில் எரிபொருள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.