• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா கிசுகிசு
விஜயை காதலித்த நடிகை தன் புது காதலுடன்

விஜயை காதலித்த நடிகை தன் புது காதலுடன்

Kavipriya S by Kavipriya S
2023/10/27
in கிசுகிசு, சினிமா
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மைனா , முப்பொழுதும் உன் கற்பனைகள் , தலைவா , வேட்டை , வேலையில்லா பட்டதாரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் அமலா போல் .

தெய்வதிருமகள் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அத்திரைப்படத்தின் இயக்குனரை காதலித்து அதன் மூலம் இளைய தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பை பெற்று தலைவா படத்தில் நடித்திருந்தார். தளபதியின் ரசிகர்கள் இந்த ஜோடி பிடிக்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்தும் அதில் நடித்திருந்தார். இருந்தும் அந்த படம் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது.

காதலித்த பா.விஜயை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அமலா விஜய்யுடன் வாழ்ந்த வாழ்க்கை போர் அடித்து போக 2016 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு இறுதியில் இந்தி பாடகர் பவிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவியது. மேலும் அவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருந்த புகைப்படங்களும் வெளியாகின. சில மாதங்களின் பின் அமலா போல் அதனை மறுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜெகத் தேசாய் என்பவர் அமலா பாலிடம் தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவருடைய காதலை அமலாபால் ஏற்றுக் கொண்டுள்ளார். இதை ஜெகத் தேசாய் தன்னுடைய iளெவயபசயஅ இல் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர்கள் இருவரும் முத்தமிட்டு நடனமாடும் வீடியோவும் அதில் பதிவிடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நடிகை அமலாபால் மீண்டும் காதலில் விழுந்துள்ளார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜகத் தேசய் கோவாவை சேர்ந்தவர். ளுஉடைடய ஏடைடயள என்ற நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியாக உள்ளார்.

blank

Related

Tags: அமலா போல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சைபர் குற்றங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து!

Next Post

இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

Related Posts

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!
சினிமா

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

2026-08-28
Next Post
இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

அனைத்து தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்ற அம்பிட்டிய தேரரின் கருத்து குறித்து சுமந்திரன்

இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் விபரங்களை ஒப்படைக்குமாறு வலியுறுத்து!

இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் விபரங்களை ஒப்படைக்குமாறு வலியுறுத்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

0
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

0
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

0
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

0
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

2026-09-12
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

2026-09-12
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

2026-09-12
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

2026-09-12
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

2026-09-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.