இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் போர் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 193 உறுப்பினர்கள் இன்று பிற்பகல் வாக்களிக்கவுள்ளனர்.
எவ்வாறாயினும் பொதுச் சபையில் உறுப்பினர் அல்லாத பாலஸ்தீனதிற்கு ஐ.நா. கூட்டத்தொடரில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் காசாவின் நிலைமை உள்ளிட்ட தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது.