சமீபத்தில் பிரித்தானியா வந்ததாகக் கருதப்படும் இந்தியப் பிரஜை என நம்பப்படும் 19 வயது பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சமத்துவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த 23 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.
கொலை சந்தேக நபருக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளன 19 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.