• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்மந்தன் தொடர்பில்  பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/01
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார்.

இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற கருத்து தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தமிழரசுக் கட்சியின் விவகாரத்தினை அந்தக் கட்சி சார்ந்தவர்களே தீர்மானிக்க வேண்டும். மேலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருக்கும் மனோநிலையை கைவிட்டு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உளப்பூர்வமான செயற்பாட்டை வெளிப்படுத்த முன்வராத வரையில், அவ்வாறான கட்சிகளுக்கு தலைவராக யார் செயற்பட்டாலும், ஏமாற்றத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

ஏனெனில், எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத் தருகி்ன்றவர்களாக அரசியல் பிரதிநிகள் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன், மூப்புக் காரணமாக பதவி விலக வேண்டும் என்ற கருந்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொதுவெளியில் வெளியிட்டமை பேசுபொருளாக மாறியுள்ள போதிலும், குறித்த கட்சியை சேர்ந்த பெரும்பாலானவர்களின் நிலைப்பாடும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்தை ஒத்ததாகவே இருப்பதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

I.N.D.I.A. கூட்டணி பலவீனமாக உள்ளது

Next Post

இந்திய நிதி அமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்!

Related Posts

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
இலங்கை

2026-05-26
டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!
உலகம்

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!
ஆசிரியர் தெரிவு

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!
ஆசிரியர் தெரிவு

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

2026-05-26
Next Post
இந்திய நிதி அமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்!

இந்திய நிதி அமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்!

நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டங்கள்!

ஏப்ரலில் பால் மாவின் விலை மேலும் குறைவடையும் என தகவல்!

400 கிராம் பால்மா பொதிகளின் விலை குறைப்பு !

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!

0
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

0
டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!

0
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

0
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.