ஹமாஸ் படையினரால் பணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களைத் தேடும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளில்லா விமானங்களின் மூலம் இஸ்ரேலியர்களை தேடும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இருப்பினும் குறித்த தகவலை அமெரிக்கா இராணுவம் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.