இலங்கை மருத்துவ சங்கத்தின் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தூரப் பிரதேசங்களில் இருந்து வந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.