• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பறிபோகப்போகும் முக்கிய பதவிகள் : இந்த மாதத்திற்குள் பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவை உபகுழு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/07
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
30
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கநேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த உப குழுவின் தலைவராக அமைச்சர் அலி சப்ரியும் அதன் உறுப்பினர்களாக அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், மனுஷ நாணாயக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்கான பரிந்துரைகளை செய்வதே இந்த உபகுழுவின் பொறுப்பாகும்.

இதன்போது முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கும், குறித்த தரப்பினருடன் இணக்கமாக செயற்படவும் அமைச்சரவை உப குழு நடவடிக்கை எடுக்கும்.

இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் செயலாளரால் பெயர் குறிப்பிடப்படும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஒருவர், இந்த உப குழுவின் செயலாளராகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடு !

Next Post

தீபாவளிக்கு விசேட விடுமுறை

Related Posts

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!
இலங்கை

2026-03-17
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

2026-03-17
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!
ஈரான்

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி
யாழ்ப்பாணம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ

2026-03-17
8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!
இலங்கை

இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

2026-03-17
Next Post
தீபாவளிக்கு விசேட விடுமுறை

தீபாவளிக்கு விசேட விடுமுறை

எனக்கு  புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது-  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

சக்திவாய்ந்த அரசியல் கட்சியில் சந்திரிக்கா இணைந்துகொள்வார் - ஐக்கிய மக்கள் சக்தி

யாழ் மக்களே உஷார்!

யாழ் மக்களே உஷார்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

0
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

0
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

0
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

0
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

2026-03-17
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

2026-03-17
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

2026-03-17
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

2026-03-17

Recent News

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

2026-03-17
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

2026-03-17
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.