• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
மக்கள் குடியிருப்புக்களை புனரமைப்பு செய்ய எலினா ஸ்விடோலினா நிதியுதவி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/09
in டெனிஸ், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் டென்னிஸ் நட்சத்திரமான எலினா ஸ்விடோலினா, ரஷ்யாவுடனான மோதலில் அழிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்களை புனரமைப்பு செய்ய நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் போரினால் தங்கள் வீடுகளை இழந்தவர்களுக்காக மீண்டும் புனரமைப்பு செய்யப்படும் மக்களின் குடியிருப்பை பார்வையிடுவதற்காக அவர் இர்பினுக்குச் சென்றுள்ளார்.

17 சம்பியன் பட்டங்களை வென்ற உலகின் 25 ஆம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவதற்காக நிதியுதவியும் திரட்டியிருந்தார்.

உக்ரைனின் யுனைடெட் தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 18 வீடுகள் மீண்டும் கட்டப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரியில் இருந்த நிலையில் இருந்து மீண்டு தற்போது மக்கள் தமது சொந்த இடங்களுக்குள் திரும்புவைதை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பு : அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு!

Next Post

பாதாள உலகக் குழுவினரைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் : அமைச்சர் டிரான் அலஸ்!

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

2026-03-01
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
ஈரான்

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!
உலகம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

2026-03-01
Next Post
கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் : அமைச்சர் டிரான் அலஸ்!

பாதாள உலகக் குழுவினரைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் : அமைச்சர் டிரான் அலஸ்!

ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்: இலங்கை கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதி மூடல்

சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பணமோசடி! யாழ் செல்வந்தர்களே உஷார்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

0
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

Recent News

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

2026-03-01
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

2026-03-01
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.