• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இஸ்ரேலில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் நாட்டை வந்தடைந்தது

Kavipriya S by Kavipriya S
2023/11/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சடலம் இஸ்ரேலில் இருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று காலை 08.37 மணியளவில் Fly Dubai Airlines விமானம் FZ-579 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுஜித் யடவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் உடலை பெற்றுக் கொண்டனர்.

சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan Newsisrel-hamas
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடும்ப ஆதிக்கமே கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

Next Post

யாழ்.கோப்பாயில் மோதல்: 23 பேர் கைது!

Related Posts

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!
இலங்கை

2026-08-26
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!
இலங்கை

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

2026-08-26
சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

வறண்ட வானிலையால் 84,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!
இலங்கை

வறண்ட வானிலையால் 84,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

2026-08-26
Next Post
இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

யாழ்.கோப்பாயில் மோதல்: 23 பேர் கைது!

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ

யாழ்.உரும்பிராயில் விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

0
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

0
பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

0
சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

0
உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

0
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

2026-08-26
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-26
பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

2026-08-26
உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

2026-08-26
சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.