• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதான நுழைவாயிலை மூடி போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!

பிரதான நுழைவாயிலை மூடி போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/09
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம்  “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலைப்பில்  உரையாற்றியிருந்தார்.

இதன்போது மாணவர்கள் சிலரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா மீண்டும் தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டுமெனத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஆசிரியர் சங்கம் வெளியிட்ட குறித்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டமானது  மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெத்லஹேமில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக் கொலை!

Next Post

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

Related Posts

இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2026-09-27
தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!
இலங்கை

தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

2026-09-27
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!
உலகம்

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

2026-09-27
திலீபன் இனியும்   எத்தனை ஆண்டுகளுக்கு   பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.
இலங்கை

திலீபன் இனியும்  எத்தனை ஆண்டுகளுக்கு  பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.

2026-09-27
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!
இலங்கை

இறுதி வரிச் செலுத்துகைக்கான காலக்கெடு நெருங்குகிறது: IRD எச்சரிக்கை!

2026-09-27
உலக சுற்றுலா மேம்பாட்டு பட்டியலில் இலங்கை முன்னேற்றப் பாதையில்!
இலங்கை

உலக சுற்றுலா மேம்பாட்டு பட்டியலில் இலங்கை முன்னேற்றப் பாதையில்!

2026-09-27
Next Post
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் !

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்!

தெற்கு காசாவை நோக்கி படையெடுக்கும் மக்கள்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0
இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

0
தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

0
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

0
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

இறுதி வரிச் செலுத்துகைக்கான காலக்கெடு நெருங்குகிறது: IRD எச்சரிக்கை!

0
இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இசை உரிமம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2026-09-27
இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

2026-09-27
தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

தடைசெய்யப்பட்ட பொலித்தீனுக்கு எதிராக நடவடிக்கை!

2026-09-27
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

2026-09-27
திலீபன் இனியும்   எத்தனை ஆண்டுகளுக்கு   பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.

திலீபன் இனியும்  எத்தனை ஆண்டுகளுக்கு  பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.

2026-09-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: