• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/14
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹைதராபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் 2 சிறுமிகளும் 4 பெண்களும் அடங்குவதாகவும் பலர் மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட கட்டடத்தில் இருந்து மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்!

Next Post

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம்

Related Posts

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-03-31
ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!
இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!
ஆசிரியர் தெரிவு

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

2026-03-30
இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை
இந்தியா

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை

2026-03-28
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

2026-03-27
ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!
இந்தியா

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

2026-03-27
Next Post
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம்

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம்

உயிரைக் காக்கும் 1990 : அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

0
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

0
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.