பேலியகொட மானிங் சந்தையில் இன்று (16) ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கரட் ஒரு கிலோகிராமின் விலை 300 ரூபாயிற்கும் , போஞ்சி கிலோ ஒன்றின் விலை 400 ரூபாயிற்கும் , லீக்ஸ் 180 ரூபாயிற்கும் , கோவா 240 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முள்ளுக்கத்திரிக்காய் கிலோ 350 ரூபாயிற்கும் , தக்காளி 220 ரூபாயிற்கும் , கரி மிளகாய் கிலோ 600 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் ,
1 Kg பச்சை மிளகாய் 500 ரூபாய்
1 Kg பீட் 200 ரூபாய்
1 Kg வெண்டிக்காய் 180 ரூபாய்
1 Kg பாகற்காய் 500 ரூபாய்
1 Kg புடலங்காய் 350 ரூபாய்
1 Kg முருங்கைக்காய் 400 ரூபாய்
1Kg ராபு 180 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகிறது.