• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
3 ஆவது T20 இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணி வெற்றி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/29
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

3 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது.

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சூழற்சியில் வென்ற அவுரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ஓட்டங்களை இந்திய அணி குவித்தது.

அவ்வணி சார்பாக அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கேக்வாட் ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் யாதவ் 39 ஓட்டங்களையும் திலக் வர்மா 31 ஓட்டங்களையும்பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து கடுமையான இலக்குடன் பதில் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி 20 ஆவது ஓவரின் இறுதி பந்தில் 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அவ்வணி சார்பாக கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். டிராவிஸ் ஹெட் 35 ஓட்டங்களையும் மத்யூ வேட் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை அவுஸ்ரேலிய அணி பதிவு செய்தலும் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பண்டிகைக் காலத்தில் புதிய திட்டம் : மக்களுக்கு அறிவுறுத்தல்

Next Post

யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் : அமைச்சர் கெஹெலிய!

Related Posts

மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!
கிரிக்கெட்

2026-05-26
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

2026-05-25
இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
Next Post
யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் : அமைச்சர் கெஹெலிய!

யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் : அமைச்சர் கெஹெலிய!

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை  தொடர்பில் பொலிஸ் விசாரணை!

துவாரகா வீடியோ விவகாரம்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.