2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
நான்குக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியதை அடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
இதேவேளை 5 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, இம்முறை 3 இல் மட்டுமே பெரும்பான்மை கிடைத்துள்ளது.
இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.