பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலதிற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷன் ரணசிங்க இதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.