இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கள் மழையை அவதானிக்க முடியும் என என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200 (Phaethon-300) சிறுகோளில் இருந்து துகள்கள் பூமியை கடந்து செல்வதால் இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஃபேதன் 3200 சிறுகோளின் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பின்னர் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.