தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது விஜயகாந்துடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்த அவர், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்களைத் தெரிவித்துள்ளார்.