சிரியாவின் இராணுவத்திற்கு சொந்தமான உள்கட்டமைப்பு மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவிற்கு சொந்தமான உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு எந்த அச்சுறுத்தல் இருந்தாலும் அதற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.