விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்பினர் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு 0718598800 எனும் புதிய தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் குறித்த தொலைபேசி இலக்கங்கள் முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டபட்டமையும் குறிப்பிடத்தக்கது.