மாநகரம் திரைப்படத்தை இயக்கி ஒரு சிறந்த இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது அவருக்கான ஒரு தனி பாதையை அமைத்து வலம் வருகிறார்.
ஆண்மையில் தளபதி , த்ரிஷா என ஒரு பெரிய கூட்டணியை வைத்து எடுத்த லியோ திரைப்படம் 600 கோடி வசூலை அள்ளிக்கொடுத்து. அவருடைய படங்கள் பெரும்பாலும் சண்டை காட்சிகளை அதிகம் கொண்டிருக்கும். அதிலும் துப்பாக்கி வைத்து சுடுவது போன்ற காட்சிகள் ஹொலிவூட் படங்கள் போல அமைந்திருக்கும்.
இந்நிலையில் , சட்ட விரோத செயல்கள் அதிகமாக நடப்பது ,வாகனங்ளை வேகமாக செலுத்துவது போன்ற காட்சிகள் அவரது படங்களில் அதிகம் வருவதால் அவரை உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.