• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சிம்பாப்வே அணிக்கெதிரான ரி-20 தொடர்: வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/09
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

சிம்பாப்வே அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வனிந்து ஹசரங்க தலைமையிலான 16பேர் கொண்ட இந்த அணியில், சரித் அசலங்க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த அணியில், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் ஜனித் பெரேரா, அஞ்சலோ மத்தியூஸ், தசுன் சானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பெத்தும் நிஸங்க (உடல்நிலையை பொறுத்து), மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, மதீஷன பத்திரன, நுவான் துசார, அகில தனஞ்சய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் தற்போது இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகின்றது.

இதனைத்தொடர்ந்து 14ஆம், 16ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் முறையே மூன்று ரி-20 போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் மூன்றும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்றது.

Related

Tags: இலங்கை கிரிக்கெட் அணிசிம்பாப்வே அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகள் தொடர்கின்றது-டிலான் பெரேரா!

Next Post

பிரித்தானிய இளவரசி ஹேன் நாட்டுக்கு விஜயம்!

Related Posts

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
Next Post
பிரித்தானிய இளவரசி ஹேன்  நாட்டுக்கு  விஜயம்!

பிரித்தானிய இளவரசி ஹேன் நாட்டுக்கு விஜயம்!

2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலம் நிறைவேற்றம்!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

0
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.