நாடாளுமன்றத்தில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.
இன்னிலையில் ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் வழங்கப்பட்டன.
இதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.