• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
போலியான செய்திகளுக்கு பதிலளிக்க போவதில்லை : T20 உலக்கிண்ணத்தை வெல்வதே இலக்கு – ஹசரங்க

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/01/16
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இல்லை என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வனிந்து ஹசரங்க இதனை தெரிவித்துள்ளார்.

அணியின் தலைவராகவும் ஓர் அணியாகவும் எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்தை வெல்வதே தமது இலக்கு என்றும் வனிந்து ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான ஏஞ்சலோ மத்தியூஸ் அணிக்குள் உள்வாங்கப்பட்டமை குறித்தும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், மத்தியூஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றும் ஆகவே அவரை அணிக்குள் உள்வாங்குவதில் பிரச்சினை இல்லை என்றும் கூறினார்.

மேலும் மத்யூஸ் போன்ற வீரரின் அனுபவம் அணிக்கு அவசியம் என்றும் அது அவரது விளையாட்டில் பார்க்க முடியும் என்றும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிடுகிடுவென அதிகரித்துள்ள மரக்கறி விலை : அங்கலாய்க்கும் மக்கள்

Next Post

யாழில் மாபெரும் பட்டப்போட்டி!

Related Posts

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026-03-31
மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!
கிரிக்கெட்

2026-03-30
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

2026-03-30
உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி
இத்தாலி

2026-03-29
ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

2026-03-28
உயிரியல் ரீதியான  பெண்களுக்கு மட்டுமே அனுமதி  –  ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்
பிரதான செய்திகள்

உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே அனுமதி – ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்

2026-03-27
Next Post
யாழில் மாபெரும் பட்டப்போட்டி!

யாழில் மாபெரும் பட்டப்போட்டி!

ஜனனி ஐயர் வீட்டு பொண்ணா?

ஜனனி ஐயர் வீட்டு பொண்ணா?

வெளியானது கங்குவா போஸ்டர்

வெளியானது கங்குவா போஸ்டர்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

0
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.