• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

Kavipriya S by Kavipriya S
2024/01/20
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பள்ளமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய நபர் கோவில்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சவரி குளம் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடற்பகுதியில் விசேட சுற்றிவளைப்பு

Next Post

மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

Related Posts

மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
இலங்கை

மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

2026-06-23
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு
இலங்கை

டெங்கு அதிக அபாயம் உள்ள மண்டலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது!

2026-06-23
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

நாடாளுமன்றில் பதட்டம்; சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

2026-06-23
Next Post
மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

சீனாவின் பாடசாலை விடுதியில் தீ விபத்து : 13 பேர் பலி

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

0
edit post
கொங்கோவில் 1,048 எபோலா தொற்றாளர்கள் அடையாளம்; 267 பேர் உயிரிழப்பு!

கொங்கோவில் 1,048 எபோலா தொற்றாளர்கள் அடையாளம்; 267 பேர் உயிரிழப்பு!

0
edit post
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

0
edit post
2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

0
edit post
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.