• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

Kavipriya S by Kavipriya S
2024/01/20
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் தவறான செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள இரண்டு ஆடை விற்பனை கடைகள் தீயில் எரிந்ததில் கடைக்குள் இருந்த சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருந்தன.

கடைகள் எரித்து சில நாட்களில் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது. அத்துடன் நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வழிப்பறி செய்யப்பட்டது. குறித்த குற்றச்செயல்கள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் , குறித்த மூன்று சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை நேற்றைய தினம்(19) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வாள் என்பவற்றை பொலிஸார் மீட்டு இருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , பிரதான சந்தேக நபரின் பெரியம்மா முறையான பெண்ணொருவர் பெல்ஜியம் நாட்டில் வசித்து வருவதாகவும் , அவர் ஊடாக பழக்கமான நபர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையங்கள் இரண்டுக்கும் தீ வைப்பதற்கு 12 இலட்ச ரூபாய் பணம் வழங்கியதாகவும் , வாகனங்களுக்கு தீ வைக்க 07 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து சந்தேகநபர்களின் வங்கி கணக்குகளை சோதனை செய்வதற்கு பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்து உள்ளத்துடன் , வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய நபரை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கையையும் பொலிஸார் எடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

Next Post

சீனாவின் பாடசாலை விடுதியில் தீ விபத்து : 13 பேர் பலி

Related Posts

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!
இலங்கை

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!
இலங்கை

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது
இலங்கை

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
Next Post
சீனாவின் பாடசாலை விடுதியில் தீ விபத்து : 13 பேர் பலி

சீனாவின் பாடசாலை விடுதியில் தீ விபத்து : 13 பேர் பலி

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு!

கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள வைரமுத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

0
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

0
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19

Recent News

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.