• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/01/22
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாரம்மல நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் ஜனாதிபதியாக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.

மக்களை பலிகடாக்கி மக்கள் படும் துன்பங்களையும், வலிகளையும் கருத்தில் கொள்ளாமல், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க – ராஜபக்ச நட்பு வட்டார முதலாளித்துவத்தை கடைப்பிடித்து வருகிறார்.மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணம் ஊழல் மற்றும் மோசடி மூலம் திருடப்படுகின்றது.

இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.இதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படும்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது. நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: Athavan NewsSajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரா. சம்பந்தனை சந்தித்தார் சிறிதரன் !

Next Post

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

Related Posts

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”
அமொிக்கா

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!
இலங்கை

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!
இலங்கை

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

2026-09-20
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!
இலங்கை

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

2026-09-20
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கை

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்!

2026-09-20
கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!
இலங்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!

2026-09-20
Next Post
அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு ஆனால் 13ஐ பற்றிய நிலைப்பாட்டில் குழப்பம் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

சிசிரிவி நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு!

சிசிரிவி நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு!

நாட்டில் வேலையின்மை  வீதம் அதிகரிப்பு-நிதியமைச்சு!

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு-நிதியமைச்சு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

0
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

0
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

0
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

0
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

0
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

2026-09-20
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

2026-09-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.