அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள காரணத்தால் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடைகளில் மது போத்தல்களின் விiயை அதிகரிக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
4829 மதுபானகடைகள் இயங்கிவரும் நிலையில் வருடத்துக்கு 45 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலையானது கால் , அரை , முழு போத்தல்கள் முறையே 10 ரூபாய் , 30 ரூபாய் , 80 ரூபாய் என அதிகரிக்க ஆலோசனை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.