இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ‘ஜகத் பிரியங்கர‘ நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜகத் பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.